திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்பதற்காக சமையலை கற்பது பாடாமாக அமையாது, படமாகத் தான் அமையும்
All Comments
Users Other Quote/Poem
ஏக்கம் கொண்ட மனம்
கருத்தைச் சொல்ல நட்பிடம் ஓடினேன் கேட்கவில்லை;
காதலிடம் ஓடினேன்
கருத்தில் கொள்ளவில்லை;
இறுதியில் இறைவனிடம் ஓடினேன்
கவிதை என்னும் பரிசைக் கொடுத்தனுப்பினான்;
ஏக்கம் கொண்ட மனது பேசத் தான் ஆசைக் கொண்டதெ
தாயின் பாசத்தில் செய்த இரு தோசையை சாப்பிட்டு முடித்தாலும்
தந்தைக்காக காத்திருக்கும் செல்லக் கிளிகளாம் குழந்தைகள்,
அவரிடமிருந்து எத்தனையை வாங்கி சாப்பிட்டும் தீராத பசியோடு
தூங்கும் தந்தை எங்கே!