ஏக்கம் கொண்ட மனம் -Poem
கருத்தைச் சொல்ல நட்பிடம் ஓடினேன் கேட்கவில்லை; காதலிடம் ஓடினேன் கருத்தில் கொள்ளவில்லை; இறுதியில் இறைவனிடம் ஓடினேன் கவிதை என்னும் பரிசைக் கொடுத்தனுப்பினான்; ஏக்கம் கொண்ட மனது பேசத் தான் ஆசைக் கொண்டதென்று யாருக்கும் புரியவில்லையோ?